திருமணமான மூன்றாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த வடுகன்தாங்கல் அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் சங்கர் (45), பெட்டிக்கடை வைத்துள்ளார். சங்கருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார் என்பவரின் மகள் மகாலட்சுமிக்கும் (20) திருமணம் செய்துவைக்க பெற்றோர் கலந்துபேசியுள்ளனர். சங்கரை விட மகாலட்சுமி 25 வயது இளையவர். இப்படியிருக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி திருமணத்தை அவசர அவசரமாக நடத்தியுள்ளனர்.
CREDITS - லோகேஸ்வரன்.கோ
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India